important-news
தெலுங்கானாவில் ரகசிய போதைப்பொருள் தொழிற்சாலை கண்டுபிடிப்பு - ஐஐடி பட்டதாரி உட்பட 13 பேர் கைது!
தெலுங்கானாவில் செயல்பட்டு வந்த ரகசிய போதைப்பொருள் தொழிற்சாலையில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.05:18 PM Sep 06, 2025 IST