important-news
"கடல் போல திரண்ட தொண்டர்களுக்கு நன்றி" - விஜய் நெகிழ்ச்சி!
மதுரை தவெக மாநாட்டின் வெற்றி என்பது, தொண்டர்களின் உழைப்பிலும் பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமானது என தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.06:44 PM Aug 23, 2025 IST