important-news
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி - 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு!
மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.01:36 PM Aug 17, 2025 IST