important-news
"2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம்" - அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!
2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம் வழங்கி அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.12:48 PM Dec 10, 2025 IST