important-news
ராஜிநாமா உறுதி?... செந்தில் பாலாஜிக்கு பதில் மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி!
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகம் செய்யவிருந்த சட்டம் முன் வடிவை, திடீரென சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்ததால், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.12:08 PM Apr 26, 2025 IST