important-news
ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.04:45 PM Sep 08, 2025 IST