important-news
தாம்பரத்தில் மின் விளக்கு கம்பம் விழுந்து விபத்து - சிக்னலில் காத்திருந்தவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!
தாம்பரத்தில் மின் விளக்கு கம்பம் விழுந்து விபத்துக்குள்ளானதில் சிக்னலில் காத்திருந்தவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.03:08 PM Jun 21, 2025 IST