important-news
மகா கும்பமேளா: உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 25 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!
கும்ப மேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.09:13 AM Jan 30, 2025 IST