important-news
கரூரில் அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து | ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், ஓட்டுநர் உயிரிழந்த சோகம்!
கரூர் அருகே குளித்தலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.09:52 AM Feb 26, 2025 IST