important-news
கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு - சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.04:11 PM Mar 17, 2025 IST