important-news
காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு - மதுரை ஜல்லிக்கட்டில் சோகம்!
மதுரை கீழக்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடு முட்டியதில் முதுகலைப் பட்டதாரியான மகேஷ் பாண்டி (25) உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.03:54 PM Mar 16, 2025 IST