tamilnadu
’ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவின் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது’- பாலு அறிவிப்பு!
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவின் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.05:13 PM Aug 17, 2025 IST