important-news
தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜாவின் மனுவுக்கு பதிலளிக்க சினிமா பைனான்சியருக்கு உத்தரவு!
மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சினிமா பைனான்சியர் ககன் போத்ரா கஸ்தூரிராஜா மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.05:33 PM Jan 21, 2025 IST