india
அனைத்து காஷ்மீர் மக்களும் பயங்கரவாதிகள் அல்ல - உமர் அப்துல்லா
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காஷ்மீரை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கார்மீரை சேர்ந்த அனைத்து மக்களும் பயங்கரவாதிகள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பேசியுள்ளார். 06:31 PM Nov 13, 2025 IST