important-news
"பாஜக தாங்கள் ஆளும் மாநில மக்களை விழிப்புணர்வு இல்லாமல் வைத்துள்ளது" - ஜோதிமணி எம்.பி. பேட்டி!
பாஜக அரசியல் ஆதாயத்துக்காக தாங்கள் ஆளும் மாநில மக்களை விழிப்புணர்வு இல்லாமல் வைத்துள்ளது என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.05:09 PM Mar 19, 2025 IST