important-news
“ரூ.500 கோடி கொடுத்து விஜய்யை திமுக கூட்டணிக்கு அழைக்கிறது” - எம்எல்ஏ கருப்பண்ணன் பேச்சு!
நடிகர் விஜய்க்கு 500 கோடி கொடுத்து திமுக கூட்டணிக்கு அழைக்கின்றனர் என திருப்பூர் அருகே நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பவானி எம்எல்ஏ கருப்பணன் பேச்சு.07:59 PM Jun 15, 2025 IST