important-news
“மேகதாது அணை ஆயத்தப்பணிகளை தடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது” - ராமதாஸ் அறிக்கை!
மேகதாது அணை ஆயத்தப்பணிகளை தடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.09:23 PM Mar 08, 2025 IST