important-news
"#Master என் மனதிற்கு நெருக்கமான படம்" - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி!
‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 09:40 PM Jan 13, 2025 IST