important-news
கன்னியாகுமரி காமராஜர் உருவப்படம் பொருத்திய கல்வெட்டு சேதம்- விஜய் வசந்த் எம்.பி கண்டனம்!
கன்னியாகுமரி மாத்தூர் தொட்டி பாலம் காமராஜரின் உருவப்படம் பொருத்திய கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பது வேதனை அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.01:38 PM Feb 12, 2025 IST