news
பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம் - நீதி விசாரணை நடத்த சீமான் வலியுறுத்தல்!
சிவகங்கையில் அடுத்தடுத்த இரு பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.12:26 PM Jul 03, 2025 IST