world
ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை முறிப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய ஆஸ்திரேலிய பிரதமர் ஈரானுடனான ராஜதந்திர உரவிகளை முறிப்பதாக அறிவித்துள்ளார்.02:55 PM Aug 26, 2025 IST