important-news
பெண்களின் படங்களை பகிர்ந்து லிங்கை க்ளிக் செய்யச் சொல்லி வைரல் பதிவுகள் - பின்னணி என்ன? | Fact Check
பெண்களின் போலி படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்யும் விதமாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் பகிரப்படுகின்றன08:06 AM Mar 28, 2025 IST