important-news
“பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளித்தது...23 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்” - ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேட்டி!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 23 தேதி மாவட்ட தலைநகரம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.08:05 PM Mar 14, 2025 IST