important-news
"திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட அன்புமணி ராமதாஸ்"!
ஊழல் செய்வோர் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.10:22 AM Aug 28, 2025 IST