important-news
"சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!
சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 15-ஆம் தேதியிலிருந்து மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.01:42 PM Nov 13, 2025 IST