india
’டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணி’ - ராகுல்காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது!
மக்களவைத் தோ்தல் மோசடியைக் கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நடத்திய பேரணியில் ராகுல், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.02:10 PM Aug 11, 2025 IST