important-news
பீகாரில் "வாக்கு திருட்டுக்கு" எதிராக ராகுல் காந்தி பேரணி - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
பீகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தும் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.01:45 PM Aug 27, 2025 IST