important-news
அமெரிக்காவின் வரி உயர்வு - கோவை ஜவுளித்துறை பாதிப்பு; மத்திய, மாநில அரசுகளின் உதவியை நாடும் பஞ்சாலைகள் சங்கம்!
அமெரிக்கா, இந்தியாவிற்க்கு 50 சதவீதம் வரி உயர்த்திய நிலையில் பஞ்சாலைகள் சங்கம் மத்திய, மாநில அரசுகளின் உதவியை நாடியுள்ளது.05:27 PM Aug 28, 2025 IST