important-news
கண்மாயில் மூழ்கி சிறுமிகள் உயிரிழப்பு... ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
இளையான்குடி அருகே கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளரை பணி நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.09:34 PM Feb 19, 2025 IST