important-news
ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் இளையாராஜாவின் இசைநிகழ்ச்சி - எழுந்து நின்று பராட்டிய மோடி!
கங்கைகொண்ட சோழபுரம் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் நடைப்பெற்ற இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று பிரதமர் பாராட்டினார்.03:59 PM Jul 27, 2025 IST