important-news
”தமிழ்நாடு அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்காது”- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!
தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான அனுமதியினை தமிழ்நாடு அரசு வழங்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.08:17 PM Aug 24, 2025 IST