world
”நீதி என்பது நாட்டின் கடைசி மனிதனுக்கு முதலில் கிடைக்க வேண்டும், அதுவே உண்மையான நீதி” - இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் பேச்சு..!
நாட்டின் கடைசி குடிமகனுக்கு தான் நீதித்துறை முன்னுரிமை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் பேசியுள்ளார்.03:13 PM Oct 24, 2025 IST