important-news
"திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மக்கள்" - உதயநிதி ஸ்டாலின் உரை !
திமுக கூட்டணிக்கு ஏற்கனவே தமிழ்நாடு மக்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.11:21 AM Feb 14, 2025 IST