important-news
"மதம் கேட்டு கொலை செய்த தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!" - உள்துறை அமைச்சர்!
பகல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதையும், ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை குறித்தும் உள்துறை அமைச்சர் தெரிவித்து வருகிறார்.12:57 PM Jul 29, 2025 IST