important-news
”மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்” - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி...!
கபடி வீராங்கனை கார்த்திகாவை அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.05:36 PM Oct 28, 2025 IST