important-news
கோயில் திருவிழாக்களில் சாதி பெயர் கூடாது - இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை!
கோயில் திருவிழாக்களின் போது குறிப்பிட்ட சாதி அல்லது சமுதாய குழுக்களின் பெயர் குறிப்பிடப்படக்கூடாது என்ற இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு 4 வார இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு...03:04 PM Apr 10, 2025 IST