important-news
ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டினர் பயில தடை - ட்ரம்பின் நெருக்கடிக்கு வலுக்கும் எதிர்ப்பு!
உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.08:07 AM May 23, 2025 IST