important-news
பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அதிமுக பிரமுகர் பொன்னம்பலத்திற்கு நிபந்தனை ஜாமின்!
ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.09:09 PM Jan 30, 2025 IST