tamilnadu
ஜிஎஸ்டியால் இழப்பு ஏற்படுபவர்களுக்கு வரியின் பாதிப்பு தெரியும் - மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
ஜிஎஸ்டியால் இழப்பு ஏற்படுபவர்களுக்கு வரியின் பாதிப்பு தெரியும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.08:21 PM Sep 22, 2025 IST