tamilnadu
’பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் மாநாடு’ - 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.08:02 PM Aug 10, 2025 IST