important-news
ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கு - குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலரை கொலை செய்த வழக்கில் குற்றவாளி கிரிஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.12:21 PM Jan 20, 2025 IST