important-news
சுதந்திர தின தேநீர் விருந்து - திமுக, தவெக புறக்கணிப்பு, அதிமுக - பாஜக பங்கேற்பு!
ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.06:48 PM Aug 15, 2025 IST