important-news
"வரும் 5ம் தேதி செய்தியாளர், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளேன்" - செங்கோட்டையன் பேட்டி!
செப்டம்பர் 5ம் தேதி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.11:24 AM Sep 03, 2025 IST