important-news
"குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வருவது கொடூரமானது" - நயினார் நாகேந்திரன் விமர்சனம்
குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வரும் அவல நிலை மிகவும் கொடூரமானது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.05:19 PM Jul 05, 2025 IST