important-news
பழங்குடியின நலத்துறை குறித்த சுரேஷ் கோபியின் கருத்து - கண்டனங்கள் எழுந்த நிலையில் வாபஸ்!
பழங்குடியினர் நலத்துறைக்கு உயர் வகுப்பினர் அமைச்சராக வேண்டும் என்ற தனது கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் அதை திரும்ப பெறுவதாக சுரேஷ் கோபி எம்பி தெரிவித்துள்ளார்.09:24 PM Feb 02, 2025 IST