tamilnadu
சிவகங்கையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் - டிடிவி தினகரன் கண்டனம்..!
சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயளாலர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.04:28 PM Oct 05, 2025 IST