important-news
"இந்தியாவிலேயே முதலிடம்... டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி விரைவு பயணம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.11:43 AM Apr 05, 2025 IST