important-news
"பள்ளி வாகன விபத்துக்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் தான் காரணம்" - இபிஎஸ் குற்றச்சாட்டு
கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்திற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 10:14 PM Jul 08, 2025 IST