important-news
“சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் சரணடையும் பழக்கம் உண்டு” - ராகுல் காந்தி விமர்சனம்!
சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் சரணடையும் பழக்கம் உண்டு என எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.08:09 PM Jun 03, 2025 IST