tamilnadu
”ஒட்டுமொத்த மக்களின் தேவையை அறிந்து அதிமுக அரசு செயல்படும்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!
தென்காசி மாவட்டதில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்களை சந்தித்த பழனிசாமி ஒட்டுமொத்த அதிமுக அரசு அமைந்தவுடன் அரசு மக்களின் தேவையை அறிந்து செயல்படும் என்று தெரிவித்தார்.12:24 PM Aug 05, 2025 IST